Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அமெரிக்காவுடன்  அறிவுசார் ஒப்பந்தம்..!

1

அமெரிக்காவுடன்  அறிவுசார் ஒப்பந்தம்..!

2

இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்கமும், அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன.

4

அறிவுசார் சொத்து குறித்த சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் ஆகியவை, பொதுமக்கள், தொழில்துறையினர், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றம் மேம்பாட்டு நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளவும், பயிற்சித் திட்டங்கள், நிபுணர்கள் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகியவற்றுடன் இதர நடவடிக்கைக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கின்றன.

5

Leave A Reply

Your email address will not be published.