Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

லெவிஸின்  கோடைக்கால கலெக்ஷன் அறிமுகம்

1

லெவிஸின்  கோடைக்காலத்திற்காக புதிய கலெக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோ-டிப்ட் இண்டீகோ அல்லது ஆல்-ஓவர் ரையின்போ மார்ப்ளிங்கால் தயாரான 90களின் டிரக்கரால் லெவிஸ் த்ரோபெக் , ஹை-வெயிஸ்ட் டேபெர் பிட் மற்றும் எக்ஸ்ட்ரா வைட்- லெக் பிட் ஆகியவை இக்கலெக்ஷனில் இடம்பெற்றுள்ளன.

4
2

70களின் ஹைப்ளேர், ஹை ஸ்லிம் ஸ்ட்ரைட் போலவே விண்டேஜ், சூப்பர் வெர்சடைல், ஹை ரைஸ் வார்ட்ரோப் ஸ்டேபிள்ஸுடன் உடலைத் தழுவும் வகையில் ஹை லூஸ் மற்றும் ஹை லூஸ் டேபர் விண்டேஜ் தோற்றம், ஆன்-டிரெண்ட் ஹை ரைஸ் தோற்றம், இடுப்பு மற்றும் தொடை முழுவதும் தளர்வுடன், பெண்களுக்கான ஹை லூஸ் ஜீன்ஸ் சிறப்பாகப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

3

கண்கவர் வண்ணங்களில் டை-டை மற்றும் பழுப்பு நிறத்தில் ஷர்ட்ஸ் & டாப்ஸ் உள்ளிட்ட சில கோடைக்ககால ஆடைகளும் இந்தக் கலெக்ஷனில் உள்ளன. அனைத்து லெவிஸ் அவுட்லெட்களிலும், லெவி.இன் மற்றும் மின்-வணிகத் தளங்களிலும் கிடைக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.