Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மாருதி சுஸூகியின் (எம்பிவி) எக்ஸ்எல்6-புதிய கார் அறிமுகம்

1

முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி, தனது பல்நோக்கு வாகனமான (எம்பிவி) எக்ஸ்எல்6-இன் புத்தம் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2

ஸீட்டா, ஆல்ஃபா, ஆல்ஃபா பிளஸ் என்று மூன்று பிரிவுகள், மேம்படுத்தப்பட்ட முன்பக்க கிரில், புதிய அலாய் வீல்கள் அத்துடன் உள் தோற்றத்தில் ஓரளவு மாற்றங்கள் செய்யப்பட்டு,  ரூ.11.29 லட்சம் முதல், ரூ.14.55 லட்சம் வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.