
மோடோரோலா மோடோ ஜி22 கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. ஐஸ்பர்க் ப்ளூ மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணங்களில் தற்போது கிடைக்கிறது. மூன்றாவது வண்ணமான மிண்ட் க்ரீன் விரைவில் கிடைக்கும் . இதன் ஆரம்ப விலை ரூ 10,999/- . வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட்டில் ஏப்ரல் 13-14 தேதிகளில் ரூ 9,999/- விலையில் வாங்கி மகிழலாம். மோட்டோ ஜி22 என மோடோ அறிவித்துள்ளது.

8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸ் 4x மோடோ ஜி22யில் இருக்கும் கேமரா அமைப்பு சம்மந்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரு க்வாட் கேமரா ,வழக்கமான 780 லென்ஸுடன் ஒப்பிடுகையில் 1180 அதிகமாக திறன், 50 எம்பி மெயின் கேமரா சென்சார் க்வாட் பிக்ஸெல் தொழில்நுட்பம் சூப்பர் ஷார்ப்பாக, அசத்தல் நிழற்படங்களைக் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக படமெடுக்கும் .

90 ஹெச்இசட் 6.5” ஐபிஎஸ் எல்சிடி பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே , 20வாட் டர்போ பவர் சார்ஜர், நீடித்து உழைக்கும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 185 கிராம் எடை, 8.4 எம்எம் மெல்லிய தடிமன், யூவி டெக்ஸ்சருகுடன் கூடிய பிரிமியம் பினிஷ், அழகான கேமரா மாட்யூல் மற்றும் ப்ளாட்பெட் வடிவமைப்பு, சிறப்பான இயக்கத்துக்கு மேம்பட்ட திறன் கொண்ட ஹைப்பர் எஞ்சின் பொருத்தப்பட்ட 4ஜிபி (ஏல்பிடிடிஆர்4 எக்ஸ்) ராம் இந்தியாவின் முதல் மீடியா டெக் ஹீலியோ ஜி37 புராசஸர் ,தண்ணீர் புகா வடிவமைப்பு, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் இவையனைத்தையும் உள்ளடக்கி உள்ளது
