Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ்’ நிறுவன புதிய பங்குகள் வெளியீடு

1

‘கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீடு நாளை துவங்கி, 6ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும். இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்நிறுவனம் 1,213 கோடி ரூபாய் நிதியை திரட்ட  உள்ளது. பங்கின் விலை, 933 – 954 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

2

இந்த பங்கு வெளியீட்டின் போது, 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 85.25 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

4

இந்த நிதியை கொண்டு பஞ்சாப், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில், கூடுதலாக பரிசோதனை மையங்களை அமைக்க, கடன்களை திருப்பிச் செலுத்த, பொதுவான நிர்வாக செலவுகளுக்கு என பயன்படுத்த  உள்ளதாக கூறியுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.