Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் ‘ஜுவல் ஒன் பிராண்ட்’ (வீடியோ)

பிரத்யேக வெள்ளிநகை ஷோரூம் திறப்புவிழா

4

திருச்சி, பெரிய கடைவீதியில் அமைந்துள்ள “ஓம் ஜீவல்லரி”- யில், ‘ஜீவல் ஒன் பிராண்ட்’ பிரத்யேக ஜில்லாரா வெள்ளி நகை ஷோரூமினை ஓம் ஜூவல்லரியின் நான்காம் தலைமுறை மாஸ்டர் கிரிஷிவ் ஷோரூமை திறந்து வைத்தார்.

3

1

இந்நிகழ்ச்சியில், ஓம் ஜூவல்லரியின் நிறுவனர் குப்தா, கார்த்திக் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

2

Leave A Reply

Your email address will not be published.