Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரூ.105.30 கோடி லாபம் ஈட்டி்ய ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம்

1

டோமினோஸ் பிஸா மற்றும் டன்கின் டூநட்ஸ் பெயா்களில் துரித உணவு கடைகளை செயல்படுத்தி வரும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் கடந்த 2020-21- ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 4-வது காலாண்டில் ரூ.1,037.85 கோடி வருவாய் ஈட்டியது.

2

இது, நிறுவனம் 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.908.75 கோடியுடன் ஒப்பிடும்போது 14.21 சதவீதம் அதிகமாகும்.

4

மதிப்பீட்டு காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.32.53 கோடியிலிருந்து 3 மடங்கு அதிகரித்து ரூ.105.30 கோடியை எட்டியுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.