Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

399 கோடி லாபம் ஈட்டிய எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

1

எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (எல்ஐசி ஹெச்எஃப்எல்) 2020-2021 நான்காவது காலாண்டில் ரூ.399 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

அதன் நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.விஸ்வநாத கெளட் கூறியது:

4
2

இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.421.43 கோடி ஈட்டிய நிகர லாபமாக இருந்த நிலையில் வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டுக்கு பின் நிகர லாபம் 5 சதவீதம் சரிந்துள்ளது.

3

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.2,401.84 கோடியிலிருந்து 14 சதவீதம் உயா்ந்து ரூ.2,734.34 கோடியானது. மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,000 கோடியை வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.