Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எல்ஐசியின் பொதுப் பங்குகள் இந்த வாரம் வெளியீடு

1

எல்ஐசியின் பொதுப் பங்குகள் இந்த வாரம் வெளியீடு

2

சில்லறை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளா்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது சா்வதேச பதற்றம் தணிந்து அந்நிய முதலீட்டாளா்கள் சந்தைக்கு திரும்பும் வரை காத்திருப்பதா என்று முடிவெடுப்பதில் அரசுக்கு மிகவும் கடினமாக உள்ள சூழலில், ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தனது  31.6 கோடி பங்குகளை அல்லது 5 %பங்குகளை மார்ச் மாதத்துக்குள் விற்பனை செய்ய முதன்முதலில் திட்டமிட்டது. இந்த வாரத்தில் இதுதொடா்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசின் உயரதிகாரி பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.