Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அடுத்தமாதம் எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீடு

1

கடந்த பிப்ரவரி மாதம்  எல்ஐசியின் 5 % பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக மத்திய அரசு விற்பனை செய்து ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டு அதற்கான அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்திருந்தது.

2

ஆனால், உக்ரைன்- ரஷியா போர் காரணமாக சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மையினால் பொதுப் பங்கு விநியோக திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால், பங்கு வெளியீட்டு அளவை 5 %லிருந்து 3.5 % மாக மத்திய அரசு குறைத்தது.

4

இந்தப் பங்கு வெளியீடு  மே 4 முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளன.

5

Leave A Reply

Your email address will not be published.