Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ மாடல் கார்

1

மஹிந்திராவின் பொலிரோ நியோ மாடல் காரின் துவக்க விலை ரூ. 8.48 லட்சம், இதன் முன்பதிவு மஹிந்திரா வலைதளம் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது.

2

இந்தியாவில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பொலிரோ நியோ N4 விலை ரூ. 8.48 லட்சம், N8 விலை ரூ. 9.48 லட்சம், N10 விலை ரூ. 9.99 லட்சம், N10 (O) விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

5

Leave A Reply

Your email address will not be published.