Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சென்னை மற்றும் ஆஸ்திரேலிய கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

1

சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஹாக்கிங் டிபன்ஸ் சர்வீசஸ்’-ம், ‘ஆஸ்திரேலியன் யு.ஏ.வி., டெக்னாலஜிஸ்’ நிறுவனமும் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன.

2

இதன்படி ஆளில்லா தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் காணவும், இந்திய பாதுகாப்பு துறைக்கு செலவு குறைந்த தீர்வுகள்,சேவைகள் வழங்கவும், இந்த ஒப்பந்தம் உதவும்.

5

Leave A Reply

Your email address will not be published.