Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி காவல்துறையினருக்கு நவீன கேமரா!

4

திருச்சி காவல்துறையினருக்கு நவீன கேமரா!

திருச்சி மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருகின்றனர்.

3

இந்நிலையில், தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசால் திருச்சி மாநகர காவல்துறையினருக்கு உடலில் அணியும் 12 கேமராக்கள் வழங்கப்பட்டது.

1

இக்கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் வழங்கப்பட்டது.

பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது, மேலும் சாலை விதிகளை மீறி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பயன்உள்ளதாக இருக்கும்.

2

Leave A Reply

Your email address will not be published.