
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டைவிட, 17 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டிருக்கிறது. என பெருநிறுவன விவகார துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 17 ஆயிரத்து, 233 நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத நிலவரப்படி 21.87 லட்சம் பதிவு பெற்றுள்ளன., இயங்கி வரும் நிறுவனங்கள் 13.7 லட்சம் . கடந்த ஆண்டு 14 ஆயிரத்து, 674 நிறுவனங்கள் மூடப்பட்டன.
