Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மின்சார வாகனங்களுக்கான புதிய பேட்டரி- நிஸான்-நாசா புதிய முயற்சி

1

ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஸான், அமெரிக்க ‘நாசா’இருவரும் இணைந்து, மின்சார வாகனங்களுக்கான, புதிய வகை பேட்டரி தயாரிக்கும்முயற்சியில் உள்ளனர்.

‘ஆல் சாலிட் ஸ்டேட் பேட்டரி’ எனும் புதிய வகை பேட்டரி வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலும், குறைவான எடையிலும், அதிக பாதுகாப்புடனும் இருக்கும்.

4
2

இப்போதுள்ள ‘லித்தியம் அயான் பேட்டரி’க்கு மாற்றாக, இந்த ஆல் சாலிட் ஸ்டேட் பேட்டரி இருக்கும்.

3

அளவில் பாதியாகவும், 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலும் விலைமதிப்பு வாய்ந்த உலோகங்களை பயன்படுத்தாமலும்  தயாரிக்கப்படுகிறது என்பது தான்.

5

Leave A Reply

Your email address will not be published.