
திருச்சி மாநகரில் புதிய உதயம் ஸ்ரீ தேவகி மெடிக்கல்
திருச்சி, கே.கே.நகர், உடையான்பட்டி மெயின்ரோட்டில் உதயமாகியுள்ளது ஸ்ரீ தேவகி மெடிக்கல், தமிழகத்தில் 20 வருடங்களாக மக்கள் மருத்துவ சேவை புரிந்து மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு கிளைகளை கொண்ட ஸ்ரீ தேவகி மெடிக்கல், தனது 12வது கிளையை தற்போது திருச்சி மாநகரில் துவங்கியுள்ளது.


ஸ்ரீ தேவகி மெடிக்கலில் மருந்துகள் 15% தள்ளுபடியுடன், சிறப்பு சலுகைகள் கொண்ட வாடிக்கையாளர் அட்டையும் கிடைக்கிறது. மேலும், இலவச டோர் டெலிவரிவசதியும் செய்து தரப்படுகிறது.
ஸ்ரீ தேவகி மெடிக்கல்ஸ் காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செயல்படுகிறது.
தொடர்புக்கு: 95855 51710, 0431-3559595
