Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நிஃப்டி 102 புள்ளிகள் சரிவு

4

தேசிய பங்குச் சந்தையில் 625 பங்குகள் மட்டுமே ஆதாயமும், 1,157 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன.

3

நிஃப்டி காலையில் 15,847.50-இல் தொடங்கி 15,880.85 வரை உயா்ந்து. பின்னா், 15,742.60 வரை கீழே சென்று , இறுதியாக 101.70 புள்ளிகளை (0.60 %) இழந்து 15,767.55-இல் நிலைபெற்றது.

எஃப்எம்சிஜி, ஐடி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 2.85 % வீழ்ச்சி கண்டது.

2

Leave A Reply

Your email address will not be published.