Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பங்கு சந்தையில் நிஃப்டி 12 புள்ளிகள் சரிவு

1

தேசிய பங்குச் சந்தையில் 946 பங்குகள் ஆதாயம் அடைந்தன. 821 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

2

நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,773.90-இல் தொடங்கி 15,778.80 வரை உயர்ந்து பின், 15,680.00 வரை கீழே சென்றது. கடைசியில் 11.55 புள்ளிகளுடன் (0.07 சதவீதம்) 15,740.10-இல் நிலைபெற்றது.

4

துறைவாரியாகப் பார்த்தால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.40 சதவீதம் குறைந்தது. வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடம் வகித்தது. அடுத்ததாக நிஃப்டி பேங்க், மெட்டல், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஐடி குறியீடு 1.20 சதவீதம் உயர்ந்தது. எஃப்எம்சிஜி, பார்மா, ரியால்ட்டி, மீடியா குறியீடுகளும் ஆதாயம் பெற்றன.

5

Leave A Reply

Your email address will not be published.