Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உற்பத்தியில், 50 % பொது ஏலத்தில் விற்பனை-இந்திய தேயிலை வாரியம்  

1

தேயிலை விலையின் ஏற்ற இறக்கங்களை சரி செய்ய உற்பத்தியில் பாதியை பொது ஏலத்தில் விற்குமாறு, தேயிலை நிறுவனங்கள்  வேண்டும். ‘இந்த விதியை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.

2

தேயிலை உற்பத்தியில், 50 சதவீத பங்களிப்பை, சிறிய தேயிலை விவசாயிகள் வழங்குகின்றனர். அவர்களின் நலனுக்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4

‘மெக்லாய்டு ரசல்’ நிறுவனஇயக்குனர் அசம் மோனம் கூறியது: நாட்டின் மொத்த ஏற்றுமதி, பாக்கெட் தேயிலை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.