
ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் 1200 மில்லி மீட்டர் ஸ்வீப்சைஸ் கொண்ட ‘பால்கன்425’ என்கிற அதிவேக மின்விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளது. நிமிடத்திற்கு 425 முறை சுற்றக்கூடிய ‘ஓரியன்ட் சம்மர் பிரீஸ் ப்ரோ’ வலிமையான 14 போல் மோட்டார் மற்றும் அட்வான்ஸ்டு பிஎஸ்பிஓ தொழில்நுட்பத்துடன் உள்ளது. வெள்ளை, மேட் பிரவுன் மற்றும் மெட்டாலிக் ப்ரான்ஸ்காப்பர் ஆகிய வண்ணங்களில் ரூபாய்.2655/-க்குக் விற்பனைக்கு வந்துள்ளது.
