Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- சம்பளத்தில்  அரசு வேலை!

1

 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- சம்பளத்தில்  அரசு வேலை!

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 4  அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

4

இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50000/- வரை வழங்கப்படும்.

3
2

ஆர்வமுடையவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து (14-10-2022) தேதிக்குள் தபால் மூலமாகவோ நேரிலோ அளிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு :

Download Notification 2022 Pdf

5

Leave A Reply

Your email address will not be published.