Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உத்தரவாதத்துடன் லாபம் தரும் முதலீடு | PNP Coin | Cryptocurrency

1

தங்கம், ரியல் எஸ்டேட், மியுச்சுவல் பண்ட் போன்ற லாப நோக்க முதலீடுகளில் ஒன்றாக கிரிப்டோகரன்சியும் வலுப்பெற்று வருகிறது.

பணம்ஞ் காலத்திற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் கிரிப்டோகரன்சிகள் தான் பணத்தின் வருங்காலம் என்று உலகிலுள்ள பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது. என்றாலும் உலகில் உள்ள பல்வேறு நாடுகள்,  கருப்பு பணத்தின் புழக்கத்தை ஊக்கப்படுத்துவது போலவே கிரிப்டோகரன்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. இதற்கு காரணம் பிட்காயின் போன்ற ஒழுங்குபடுத்தப்படாத பல கிரிப்டோகரன்சிகள் சந்தையில் உலாவி கொண்டிருப்பதால்தான். மேலும்,  இவைகளின் திடத்தன்மை சூதாட்டத்தை ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், உலக நாடுகள் பலவற்றிலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை வரன்முறைப்படுத்தப்பட்டும், கட்டுப்பாடுகளுடனும் செயல்பட்டு வருகின்றன.

4

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் மிகவும் பிரபலமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் வரன்முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளின் செயல்பாடுகளை முடக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3

மத்திய அரசு, ‘கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021’ என்ற பெயரில் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா ஒன்றினை இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முன் வைக்கும் நிலையில் கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பின்பு பங்குச்சந்தை போலவே கிரிப்டோ சந்தையும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 1.5 கோடி முதல் 2.0 கோடி கிரிப்டோ முதலீட்டாளர்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த கிரிப்டோகரன்சி முதலீடு என்பது சுமார் ரூ. 40,000 கோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன், உலகத்தரம் வாய்ந்த இணக்கக் குறியீடுகளைப் பின்பற்றி, வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்தலுக்கான தரநிலைகளுடன் ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தம் நடைபெற்றால் எப்படி இருக்கும்? அப்படியான ஒன்றாக விளங்குகிறது PNP நாணயம். ஹுலியோஸ் குழுக்களால் தொடங்கப்பட்ட PNP நாணயம் உலகின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி ஆகும்.

2

கிரிப்டோ சந்தையில் பணம் சம்பாதிக்க உருவாக்கப்பட்ட புதிய கிரிப்டோகரன்சியாக மட்டுமின்றி. தங்கம் போன்ற சொத்து வகைகளைப் போலவே மதிப்புமிக்க ஒரு அங்காடியாக விளங்குகிறது PNP நாணயம்.

தனித்துவமான பண்புகள், எண்ணற்ற சாத்தியமான பயன்பாடுகள் மற்றும் அசைக்க முடியாத மதிப்பு முன்மொழிவை PNP நாணயம் வழங்குகிறது. அத்துடன் சட்ட இணக்கங்களையும்  நிவர்த்தி செய்வதோடு, பரிவர்த்தனைகள் புரிய KYC (KNOW YOUR CUSTOMER)  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சட்டவிரோதமான பரிவர்த்தனை நடந்தால்,பயனர்கள், அவர்கள் செய்த பரிவர்த்தனை மற்றும் அது எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை கண்காணிக்க முடியும். எந்த ஒரு சட்ட விரோத பரிவர்த்தனையும் தவிர்க்க PNP நாணயம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோகரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் PNP நாணயம் ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோ நாணயங்களாக நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த முதலீடுகளாக இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு ஒழுங்கு முறையின் அனைத்து அம்சங்களிலும் தெளிவையே வழங்குகிறது.

கணிசமான வருவாய்க்கான வாய்ப்புகளுடன் ஒரு ஸ்டாக் மாடலாக PNP காயின்கள் செயல்படுகின்றது. இதனாலேயே இது நீண்ட கால முதலீட்டிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாக அமைகிறது. அத்துடன் வருங்காலத்தில் வியக்கத்தக்க சர்வதேச பணம் பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து வகையான கட்டணங்களுக்கும் PNP நாணயத்தை பயன்படுத்தும் வகையில் ஹுலியோஸ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

பங்குகள் அல்லது ஈக்விட்டி செக்யூரிட்டிகளைப் போலவே நீண்ட காலத்திற்கு றிழிறி நாணயங்களில் முதலீடு செய்வது நிலையற்ற அபாயத்தை தணிக்க உதவும். அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

பணத்தின் எதிர்காலம் டிஜிட்டல்மயம் தான். நீண்ட காலத்திற்கு செல்வத்தை வளர்க்க விரும்பும் விவேகமுள்ள முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோக்களில் PNP காயின் இணைத்து சாத்தியமான மற்றும் பாதுகாப்பான ஒரு சொத்தினை கைப்பற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும்.

அதன் நம்பகமான மதிப்பு, பரிமாற்ற வேகம் மற்றும் கணக்கின் அழகு ஆகியவற்றை கருத்தில் கொண்டு றிழிறி நாணயம் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால ஆதாயங்களை கிடைக்கப் பெறவும், மதிப்பில் பாதகமான சரிவுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுவதாக அமைந்திருக்கிறது.

5

Leave A Reply

Your email address will not be published.