Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தபால் துறையில் வேலை வாய்ப்பு!

1

தபால் துறையில் வேலை வாய்ப்பு!

இந்திய தபால் துறையில் Staff Car Driver பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலமாக வரவேற்கப்படுகின்றன.

2
4

10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்  Rs.19,900/- விண்ணப்பதாரர்கள் 56 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.? பின் அவற்றில் Recruitment என்பதை தேர்வு செய்யவும். பின்அதில் திFilling Up 24 Vacancies Of Staff Car Driver (Ordinary Grade) On Deputation/ Absorption என்பதை கிளிக் செய்யவும்.

பின் அறிவிப்பை கவனமாக படித்து சரி பார்க்கவும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 20.07.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயதுதகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். indiapost.gov.in அதிகாரபூர்வ இணையதளம்

5

Leave A Reply

Your email address will not be published.