Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பவா் கிரிட், என்டிபிசி பங்குகள் ஏற்றம்

1

பவா் கிரிட், என்டிபிசி முன்னிலை:

2

சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பவா் கிரிட் 4.44 சதவீதம், என்டிபிசி 4.07 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஐடிசி, டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்றன

5

Leave A Reply

Your email address will not be published.