Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் 22-4-2022-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

1

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது..

10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம். கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.

2
4

இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரது வேலைவாய்ப்பகப் பதிவு எதுவும் ரத்தாகாமல் தொடரும்.

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என வேலைவாய்ப்பகம் அறிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.