Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல்

1

‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ ஆகிய இரண்டு வங்கிகளையும் முதலில் தனியார்மயமாக்க, மத்திய அரசு தேர்வுசெய்துள்ளது..

2

பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் இவற்றை தனியார் மயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த வங்கிகளில் பங்குகளில், 51 சதவீதத்தை, முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளது.

4

அதனால் இரு வங்கிகளின் பங்குகள் விலையும் பங்கு சந்தையில் 20% அளவுக்கு அதிகரித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.