Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கத்தாருக்கு ஏற்றுமதியாகும் அரிசி..!

1

கத்தாருக்கு ஏற்றுமதியாகும் அரிசி..!

2

வேளாண் மற்றும் பதப்படுத் தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு தளத்தை ஏற்பாடு செய்திருந்தது.

4

இத்தளத்தின் கீழ் அரிசி விளைச்சல் பெருமளவு உள்ள மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசம், வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன்
அரிசியை முதன்முறையாக கத்தாருக்கு கடந்த டிசம்பர் 16ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அரிசியை ஏற்றிச் சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.