
‘ நாட்டின் அன்னிய செலாவணியின் கையிருப்பு மதிப்பு 600 பில்லியன் டாலர்கள் மதிப்பைத் தாண்டியது. ஆர்பிஐ தங்கம் மற்றும் டாலர் பரிவர்த்தனையில் ஈடுபட்டதுடன், பல்வேறு மூலகங்கள் வழியாக வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதனால், நடப்பு ஆண்டின் ஜனவரி 29ல் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 590.185 பில்லியன் டாலர். இது கடந்த மே 21ம் தேதி நிலவரப்படி 592.894 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.


ஒட்டு மொத்தமாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
-சக்திகாந்ததாஸ், ஆர்பிஐ கவர்னர்
