Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும் ரூ.1,000 கோடி – இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

1

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும் ரூ.1,000 கோடி – இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், கிட்டத்தட்ட 42 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை, ரஷ்யாவில் இருக்கும் நான்கு வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகளை பெற முதலீடு செய்துள்ளது.

4
2

இதில், ரஷ்யாவில் உள்ள ‘வான்கோர்நெப்ட்’ எண்ணெய் மற்றும் எரிவாயு வயலின் 49.9 % பங்குகளும் அடக்கம்.இதன் ஈவுத்தொகை வந்துகொண்டிருந்தது. மற்றவற்றிலிருந்து காலாண்டுக்கு ஒருமுறையும், சிலவற்றிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறையும் வந்துகொண்டிருந்தது.

3

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டன. ரஷ்யா அந்நாட்டிலிருந்து டாலர் வெளியே செல்வதை கட்டுப்படுத்திவிட்டது. இதனால், இந்திய நிறுவனங்களுக்கு ஈவுத் தொகை வருவது தடைபட்டு உள்ளது.

நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையுடன்  இந்திய நிறுவனங்கள், உள்ளன.

5

Leave A Reply

Your email address will not be published.