Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘பார்ச்சூன் குளோபல் 500’ நிறுவனங்கள் பட்டியலில், எஸ்பிஐ 205வது இடம்

4

இந்த ஆண்டு ‘பார்ச்சூன் குளோபல் 500’ நிறுவனங்கள் பட்டியலில், எஸ்.பி.ஐ., 19 இடங்கள் முன்னேறி, 205வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ‘வால்மார்ட்’ நிறுவனமும், இரண்டாவது இடத்தில் ‘ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் சீனா’வும், மூன்றாவது இடத்தில் ‘அமேசான்’ நிறுவனமும் உள்ளது. ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 59 இடங்கள் சரிந்து, 155வது இடத்துக்கு வந்துள்ளது.

3

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப்படையில், இவை வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

2

Leave A Reply

Your email address will not be published.