Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏற்ற இறக்கங்களை சந்தித்த சென்செக்ஸ்

1

சென்செக்ஸ் காலையில் 100.21 புள்ளிகள் அதிகரித்து 52,428.72-இல் இருந்து 52,432.43 வரை மேலே சென்றது.

2

பின்னர், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த சென்செக்ஸ், 52,135.04 வரை கீழே சென்று, 52.94 புள்ளிகளை (0.10 சதவீதம்) இழந்து 52,275.57-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிர்மறையாகச் சென்று உச்சநிலை பெற்று, பின் 297.39 புள்ளிகளை இழந்தது .

5

Leave A Reply

Your email address will not be published.