Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாநகரில் செப்.17 மின்தடை பகுதிகள்!

4

திருச்சி மாநகரில் செப்.17 மின்தடை பகுதிகள்!

தென்னூர்

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டி தெரு , பொன்விழா நகர் , கிருஷ்ணன் கோவில் தெரு , பக்காளி தெரு , மத்திய பஸ் நிலையம் , கண்டி தெரு , பாரதிதாசன் சாலை , ராயல் சாலை , அலெக்சாண்டர் சாலை , எஸ் பிஐ காலனி , பென்வெல்ஸ் சாலை , வார்னஸ் சாலை , அண்ணாநகர் , குத் பிசா நகர் , உழவர் சந்தை , ஜெனரல் பஜார் , கீழ சத்திரம் சாலை , பட்டாபிரா மன் சாலை , கேஎம்சி மருத்துவமனை , புத்தூர் நான்குவழிச்சாலை , அருணா தியேட்டர் , கணபதிபுரம் , தாலுக்கா அலுவலக சாலை , வில்லியம்ஸ் சாலை ,  சோனா மீனா தியேட்டர் , நீதிமன்ற வளா கம் , அரசு பொது மருத்துவமனை , பீமந கர் , செடல் மாரியம்மன் கோவில் , கூனி பஜார் , ரொனால்ட்ஸ் சாலை , லாசன்ஸ் சாலை , வண்ணாரப்பேட்டை , பாரதிதா சன் காலனி , ஈ.வெ.ரா.சாலை , வயலூர் சாலை பாரதி சாலை ஆகிய பகுதிகளில் நாளை (17.09.2022) காலை 9.45 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது என திருச்சி தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

1

திருவெறும்பூர்

3

இதேபோல், திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால்  திருவெறும்பூர் , பத்தாளப்பேட்டை , நவல்பட்டு , டி.நகர் , சோழமாதேவி , கும்பக்குடி , காந்தலூர் , கிருஷ்ண சமுத் திரம் , புதுத்தெரு , வேங்கூர் , மேல குமரேசபுரம் , அண்ணாநகர் , சூரியூர் , எம்.ஐ.இ.டி , சோழமாநகர் , பிரகாஷ்நகர் ,  திருவெறும்பூர் தொழிற்பேட்டை , நேருந கர் , போலீஸ் காலனி , பாரத் நகர் 100 அடி ரோடு , குண்டூர் , மலைக்கோவில் , கிளியூர் , பர்மா காலனி , கூத்தைப்பார் , பூலாங்குடி , பழங்கனாங்குடி பகுதிகளில் நாளை (17.09.2022) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துரா மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

சத்திரம் பஸ் நிலையம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் முதல் மேலப்புலிவார்டு ரோடு வரை உள்ள பகுதிகளான நேஷனல் பள்ளி , ஜோசப் கல்லூரி வளாகம் , ஜோஸ் ஆலுக்காஸ் , லலிதா ஜூவல்லரி மற்றும் போத்திஸ் ஆகிய பகுதிகளில் புதிய ஏபி ஸ்விட்ச் (காற்று திறப்பான்) அமைக்கும் பணிகள் நடக்க இருப்பதால் நாளை ( 17.09.2022) காலை 9.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என திருச்சி நகரியம் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியுள்ளார்.

 

 

அதுபோல்

2

Leave A Reply

Your email address will not be published.