Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் பொதுப்பங்கு வெளியீடு

1

பெங்களூரைச் சோ்ந்த கட்டுமானத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுப் பங்குகள் (ஐபிஓ) மூலம் ரூ.800 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

இது குறித்த ஆவணங்களை கடந்த ஏப்ரல் மாதம்  செபியிடம் அந்த நிறுவனம் தாக்கல் செய்துவிட்டது.

4
2

ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் நிறுவனத்தில் டிபிஜி கேப்பிடல், டாடா கேபிடல், வால்டன் ஸ்ட்ரீட் கேபிடல், ஸ்டாவுட் கேபிடல் ஆகிய நான்கு நிறுவனங்கள் 58 % வைத்திருக்கும் நிலையில் பொதுப் பங்குகளை வெளியிடுவதால்  அந்நிறுவனங்களின் பங்கு குறையும்.

3

ஏற்கெனவே பல பெரிய கட்டுமானத் திட்டங்களை நிறைவு செய்துள்ள அந்த நிறுவனம், அண்மையில் இத்துறை சார்ந்த மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பாக்ஸ், மேக்ரோடெக் டெவலப்பா்ஸ் ஆகிய நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு. இருந்தது. மேலும் பல கட்டுமானத் திட்டங்களையும் கைவசம் வைத்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.