Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சோனா காம்ஸ்டார் புதிய பங்கு வெளியீடு

1

ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தியாளரான சோனா பிஎல்டபிள்யூ பிரிசிசன் ஃபோரிங்ஸ் (சோனா காம்ஸ்டார்) புதிய பங்கு வெளியீடு செய்ய உள்ளது. அதன் பங்கொன்றின் விலை ரூ.285-291-என நிர்ணயித்துள்ளது.

2

நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பங்கொன்றின் விலை ரூ.285 முதல் ரூ.291 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.5,550 கோடியை திரட்டி உள்ளது.

4

மொத்த பங்கு வெளியீட்டில் 75% தகுதி வாய்ந்த நிதி நிறுவன முதலீட்டாளா்களுக்கும், 15% நிறுவனம் சாரா தனிப்பட்ட முதலீட்டாளா்களுக்கும், 10% சில்லறை முதலீட்டாளா்களுக்கும் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக சோனா காம்ஸ்டார்  கடந்த 9ம் தேதி தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.