Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாதாள சுரண்டி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

4

பாதாள சுரண்டி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி தொன்மை மன்றம், திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பாரம்பரியமிக்க பாதாள கரண்டி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

3
பாதாள சுரண்டி குறித்த சிறப்பு சொற்பொழிவு
பாதாள சுரண்டி குறித்த சிறப்பு சொற்பொழிவு
1

புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் விஜயகுமார் பாரம்பரிய மிக்க பாதாள கரண்டி குறித்து பேசுகையில்,

பாதாள சுரண்டி.கிணற்றினுள் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருட்களை மீட்டு எடுப்பதற்குப் பயன்படும் இரும்பாலான கருவி ஆகும். இது பல கொக்கிகளைக் கொண்டிருக்கும். அக்காலத்தில் சிலரது வீட்டிலேயே இருக்கும். பாதாள கரண்டி வேண்டுவோர் ஏதேனும் ஒரு பொருளை கொடுத்துவிட்டு கரண்டியை வாங்கி பயன்படுத்திவிட்டு கொடுக்கும் பொழுது அப்பொருளை மீட்டு வீட்டுக்கு கொண்டு வருவது வழக்கமாக இருந்தது என்றார் பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

2

Leave A Reply

Your email address will not be published.