பங்குச் சந்தை நிலவரம் – எல் அண்ட் டி சரிவு பங்குச்சந்தை On Jun 12, 2021 Share ஏறுமுகத்தில் இருந்த எல் அண்ட் டி 1.07 % சரிவை சந்தித்த நிலையில், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், பாதி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன. எல் அண்ட் டி 1.07 % குறைந்தது Share