Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்தியாவின் தங்க இறக்குமதியில் சுவிட்சர்லாந்து முதலிடம்

1

சென்ற ஆண்டு , 50 % தங்கம் சுவிட்சர்லாந்திலிருந்து  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது..

2

நம் நாட்டில் தங்கத்தின் இறக்குமதி பெரும்பாலும் சவுதி அரேபியாவிலிருந்து செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது.

4

இந்தியாவின் தங்க இறக்குமதியில் சவுதி அரேபியா, 4-ம் இடத்தில் இருந்தது. தற்போது அதனை சுவிட்சர்லாந்து பிடித்து உள்ளது. அதிக தங்கம் இறக்குமதியில் முதலில் சீனா, பின்னர் இந்தியா என 2-ம் இடத்தில் உள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.