சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள்
வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள்.
அழகிய வடிவமைப்புடன், பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை…