Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

ஏற்றுமதி

ஏற்றுமதி வியாபாரம் குறித்த தகவல்கள்

ஏற்றுமதி வியாபாரம் குறித்த தகவல்கள் வெளிநாட்டுக்குபொருட்களைஏற்றுமதிசெய்யவேண்டும் எனநீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பொருள் தேர்வு. ஒரு பொருளைப் பற்றி தெளிவாகஅக்குவேறு ஆணிவேராக தெரிந்திருக்க வேண்டும் அந்தப்…

நாட்டில் தோல் பொருள்களின் ஏற்றுமதி ரூ.4,813 கோடி அதிகரிப்பு

தோல் ஏற்றுமதி கவுன்சிலின் (சிஎல்இ) புதிய தலைவர் சஞ்ஜய் லேகா, கரோனா பெருந்தொற்றின் காரணமாக சா்வதேச தோல் பொருள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் 27.72 சதவீத சரிவடைந்தது. 2021-2022 நிதியாண்டில் சா்வதேச சந்தையில் தோல் பொருள்களுக்கான தேவை…

சா்க்கரை ஏற்றுமதி 42.50 லட்சம் டன்

அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சா்க்கரைப் பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைவதாகும். 2020-21 – செப்டம்பருடன் முடிவடையும் சந்தைப் பருவத்தில் 42.50 லட்சம் டன்…

நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டு மே மாதத்தில் 3,221 கோடி டாலராக (இந்திய ரூ.2.41 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரம்: பெட்ரோலிய பொருள்கள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பொறியியல் சாதன…

வர்த்தகத்தில் இல்லை  பங்காளிச் சண்டை!

வர்த்தகத்தில் இல்லை  பங்காளிச் சண்டை! எல்லை தகராறு செய்து கொண்டாலும் இந்தியாவுக்கு சீனா 12-வது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்திய அரிசி சீனாவில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது என்பதை சீன ஊடகங்கள்…