நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய சிறந்த தலைமை பண்பு
நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய சிறந்த தலைமை பண்பு
அடையாளம் காட்டும் குணங்கள்
மற்றவர்களைக் கவர்வது:
தலைவன் அழகாக இருப்பது ஆரம்ப ஈர்ப்புக்கு உதவும். உருவமோ, பேச்சோ, பாணியோ, செயல்பாடோ ஏதோ ஒன்று வித்தியாசமாக, பிறரைக் கவர்வதாக…