ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதித்துவம்
கடந்த வாரம் நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அந்தஸ்து அடிப்படையில் ஓட்டுரிமை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக வரி ஆலோசகர் சங்க தலைவர் ராஜகோபால்…