பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் உடல் அசைவுகளை கவனியுங்கள்
பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் உடல் அசைவுகளை கவனியுங்கள்
ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவர் சிரித்துக்கொண்டு பேசுகிறாரா? கோபத்தில் பேசுகிறாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலுடன் பேசுகிறா ரா?…