சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு வருவாய் ரூ.10657.66 கோடி..!
சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு வருவாய் ரூ.10657.66 கோடி..!
2020ம் ஆண்டு நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும்.…