வர்த்தக டிப்ஸ்
வர்த்தக டிப்ஸ்
பங்குகளை வாங்க சரியான முறை
பங்குசந்தையில் புதிதாக ஈடுபடும் சிலர் முதலீட்டு ஆலோசகர்கள், மீடியாக்கள், நண்பர்கள் என சிலர் சொல்வதை கேட்டு ஒரே முறையில் மொத்த பணத்தையும் ஒரே பங்கில் முதலீடு செய்கின்றனர். இது தவறான முறையாக உள்ளது.…