மாசம் 25,000 ரூபாய் வருமானம் தரும் விபூதி தயாரிப்பு!
மாசம் 25,000 ரூபாய் வருமானம் தரும் விபூதி தயாரிப்பு!
பொதுவாக நாட்டு மாடுகளை வளர்க்க தயங்கும் நாம், நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும். அதாவது மாட்டு சாணத்தை வைத்து விபூதி தயாரிக்கும் முறை பற்றி…