பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்
பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்
கரன்சிகளின் வரலாற்றுடன் எழுதப்பட்ட கிரிப்டோகரன்சி குறித்த கட்டுரை அருமையாக இருந்தது. வரைமுறைப்படுத்தப்பட்ட பிஎன்பி காயின் சந்தையில் இருப்பது கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.…