Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

காபி உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடம்

1

கடந்த 2020ல் தமிழகத்தின் காபி ஏற்றுமதி  412 கோடி ரூபாய் இன்ஸ்டன்ட் காபி’ வகை ஏற்றுமதி  அதிகத்துள்ளது. அதிலும் குறிப்பாக மலபார் காபிக்கு உலகளவில் மவுசு உள்ளதால், அதிகம் விலை போகிறது சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க, இவ்வகை காபி ஏற்றுமதியை அதிகரிப்பது அவசியம். இந்நிலையில் சிறிய காபி தோட்ட விவசாயிகள் சோதனை முயற்சியாக, மலபார் காபி ஏற்றுமதியில் செய்யத் துவங்கியுள்ளனர்.  இந்தியாவில், காபி உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தகவல்களை டிரிப் கேப்பிடல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.