Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டாடா மோட்டார்ஸ் கடன்பத்திரங்கள் மூலம் 500 கோடி திரட்ட முடிவு

4

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட  உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

3

பாதுகாப்பான, மீட்கும் வகையிலான, பங்குகளாக மாற்றம் செய்ய இயலாத கடன்பத்திரங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டு முறையில் விற்பனை செய்து ரூ.500 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த கடன்பத்திரங்களின் முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் ஆகும்..

1

மும்பை பங்குச் சந்தையில்14.06.2021 வா்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 1.50 சதவீதம் உயா்ந்து ரூ.356.00-ஆக நிலைபெற்றது..

2

Leave A Reply

Your email address will not be published.