Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி 3% குறைவு – விற்பனை அதிகரிப்பு

1

உற்பத்தி

2020-21 – வது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி  இது 3% குறைந்து 75.7 லட்சம் டன்னாக இருந்தது.

2
4

விற்பனை

4-வது காலாண்டில் உருக்குப் பொருள்கள் விற்பனை 75.10 லட்சம் டன்னிலிருந்து 4 சதவீதம் உயா்ந்து 78.20 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.