Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இறக்குமதி வரியை குறைக்க டெஸ்லா வேண்டுகோள்

1

இந்தியாவில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’ தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க் கோரிக்கை விடுத்துள்ளார்.

2

காரின் என்ஜின் அளவு, காப்பீடு மற்றும் விலையை பொறுத்து இந்தியாவில் சுங்க வரியாக 60 சதவீதத்திலிருந்து, 100 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது.

4

சமீபத்தில், ‘டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்து, பெங்களூரில் தன்னுடைய அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இந்தியா முக்கியமான இடத்தை பிடிக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.